வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியிடங்கள் 05 உள்ளது. இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு...