வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
கர்நாடக தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் வேலை!
கர்நாடக தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டன்ட், இளநிலை பொறியாளர், முதுநிலை டெக்னீசியன் எனக் குரூப் ‘பி’, ‘சி’ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 137 வேலை...