சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’: லைகா வெளியிட்ட அட்டகாசமான போஸ்டர்!
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பகுதிகளாக பிரித்து இரண்டு பாகங்களாக திரைப்படத்தை...