தமிழ்நாடு4 வருடங்கள் ago
கமல்-சரத்குமார் திடீர் சந்திப்பு: உருவாகிறதா புதிய கூட்டணி?
தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 6 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக, இன்னொரு பக்கம் திமுக ஆகிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை...