2021-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2021, ஆகஸ்ட் 10 கடைசி தேதி ஆகும். நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஆன்லைன் முறையிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ...
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கடந்த சில...
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கித் தருவோம் என தேர்தலுக்கு முன்னர் திமுக வாக்குறுதி அளித்தது என்பதும், அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் தலைமையில்...
தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் நுழைவுத் தேர்வு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் அளித்து உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு...
தமிழ்நாடு அரசு, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய அமைத்த ஆய்வுக் குழு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் திமுக அரசு, தங்கள்...
வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘2021 ஆம் ஆண்டுக்கான...
நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை சரிவு என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது கட்டாயம்...
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்காக எழுதப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வு...
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக திமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் பேசிய...
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை திமுக அரசுக்கு உள்ளது என்று பாமக இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் குழு அமைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அந்தக் குழு இதுவரை பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துகளைக் கேட்டு,...
நீட் நுழைவுத் தேர்வு விலக்கு என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதிபட கூறியுள்ளார். இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா என்கிற கேள்வி...
மருத்துவப் படிப்புகளுக்கு எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்வு திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்விக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி, திமுக...
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போது நாட்டில் நிலவும் பெருந்தொற்று நிலவரத்தைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு தேவையா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்...