சினிமா2 வருடங்கள் ago
நான்காவது திருமணம்.. நச்சுன்னு லிப்லாக்.. அப்படியே கவிதை மாதிரி இருக்குல்ல; நரேஷ் செய்த சம்பவம்!
பிரபல தெலுங்கு நடிகரான நரேஷ் கன்னட நடிகை பவித்ரா லோகேஷை நான்காவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக புத்தாண்டில் அறிவித்து நச்சென லிப் லாக் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிங்கிள்களையும் ரொம்பவே ஷாக்...