சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
‘பாரதிராஜா சார் ஒரு லெஜெண்ட்’- நடிகை ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்தது குறித்துப் பகிர்ந்துள்ளார். தமிழில் ‘ஜோக்கர்’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். சமீபத்தில் அவர் நடித்திருந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக...