சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான்: எஸ்.ஏ.சந்திரசேகர்
எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்றும், எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்லை என்றும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கேள்வி எழுப்பி உள்ளார். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய 71வது திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’....