தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago
பொங்கலிலிருந்து “முதல்வர் மருந்தகம்” திட்டம் – முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள்!
தமிழ்நாட்டில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும். புதிய திட்டத்தின் நோக்கம்: இந்த “முதல்வர்...