இந்தியா5 வருடங்கள் ago
தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயம்: புதிய கல்விக்கொள்கையால் சர்ச்சை!
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக பரிந்துரைத்துள்ளனர். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு இது...