தமிழ்நாடு அரசு, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய அமைத்த ஆய்வுக் குழு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் திமுக அரசு, தங்கள்...
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த காரணத்திற்காகவே அந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘மு.க.ஸ்டாலினைப் போல...
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் திமுகவில் இன்று இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்த...
சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டது. இதற்கான விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென...
தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமித்தார். இதனை அடுத்து லியோனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில்...
இணையவழிக்கல்வி எனும் பெயரில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ‘கொரோனா ஊரடங்குக்காலத்தில் இணையவழியில் கல்வி பயிற்றுவித்து வரும்...
ஒன்றிய அரசு, ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற புதிய சட்டம் மூலம் திரைத் துறையில் சீர்திருத்தங்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த சட்ட வரைவில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் தள்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது...
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- 67.16...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது அவரது பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்குத் தெரிந்தது. அவர் அவ்வப்போது தன் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக்...
மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும்...
நாளை மறுநாளுடன் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு போடப்பட்டுள்ள ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. மாநில அளவில் கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இன்னும் தொற்றின் வீரியம் இருப்பதனால், மேலும் ஒரு வார...
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரன் சாய்ராம் என்பவர் கடந்த சில மாதங்களாக வறுமையில் வாடி இருந்தார் என்ற செய்தி வெளியானது. இது குறித்து அவருடைய பேட்டி ஒன்று நெஞ்சை...