தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்...
இப்பொழுது முதல் திருந்திவிடுங்கள் இல்லையென்றால் நான் முதல்வரான பிறகு சும்மா விடமாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில...
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சாரி ஒரு கூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசியதாவது:- தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியைத்...
ஒபாமாவுக்கு அடுத்து ஸ்டாலின்தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நேற்று வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அமெரிக்காவில் ஒபாமா...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, முகக்கவசம் அணியாமல் வந்த தொண்டர்களுக்கு ‘அன்பு அண்ணனாக’ கோரிக்கை வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. பிரச்சாரத்தின் போது முகக்கவசம் அணியாமல் வந்த...
நாட்டில் எந்தப் பொறுப்பு அல்லது பதவிக்கு வர வேண்டும் என்றாலும் தேர்வு எழுதித் தான் வர வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. அதைப் போல நான் ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்களாக தேர்வு எழுதித் தான் வர...
தமிழகத்தில் ஒரு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது நாட்டுக்கே கேடு என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் உரையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்த தேர்தலின் பிரச்சார சர்ச்சையாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினர் கொடுத்த கெடுபிடிகளே காரணம் என அதிமுகவினர் குற்றம்சாட்ட, இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஆஜராக...
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவும் திமுகவும் மீண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது திமுகதான். கருணாநிதியும் ஸ்டாலினும்...
சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் அரசியல் தளத்தில் கவனம் ஈர்த்தன. அதிமுகவின் அறிக்கையில் குறிப்பிடத்தக சில அறிவிப்புகள்: அமைப்புசார...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் மார்ச் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என சவால் விடுத்திருந்தார். துண்டு...
தேர்தலுக்கு முன் வெளிவந்த கொண்டிருக்கும் கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘கருத்து கணிப்புகள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி...