சினிமா1 வருடம் ago
தமிழக விஞ்ஞானியின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல்...