பர்சனல் ஃபினான்ஸ்3 வருடங்கள் ago
ரூ.50,000 முதலீடு செய்தால் ரூ.3,300 பென்ஷன்.. எப்படி?
ஓய்வுக்குத் திட்டமிடுபவர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன்...