சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
எம்ஜிஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய புலவர் காலமானார்!
எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய புலவர் புலமைப்பித்தன் சற்றுமுன் காலமானார். இதனையடுத்து அதிமுகவினர் மற்றும் திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட...