சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
கவர்ச்சி கன்னினாலும் வித்யா பாலன் தான்.. கணினி மேதைனாலும் வித்யா பாலன் தான்!
மனித கம்ப்யூட்டர் என்றும் மெண்டல் கால்குலேட்டர் என்றும் அழைக்கப்படும் இந்தியாவின் கணித அறிஞர் சகுந்தலா தேவியின் பயோபிக் பாலிவுட்டில் உருவாகிறது. அனு மேனன் இயக்கும் இந்த படத்தில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடிக்கவுள்ளார்.” கவர்ச்சி...