வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் வேலை!
கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 366. இதில் ரிகர் மற்றும் எலக்ட்ரீசியன் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்:...