வேலைவாய்ப்பு3 வருடங்கள் ago
தமிழக தாலுகா அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக தாலுகா அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா மொத்த காலியிடங்கள்: 16 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (மயிலாடுதுறை)...