தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரை தளபதி என அவரின் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக இவர் உயர்ந்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரையும் ஈர்த்தது. குழந்தைகள் முதல் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என...
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் ஹீரோவாக ‘மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளர் மூலம் அறிமுகம் ஆக உள்ளார். பட்டிமன்றப் பேச்சாளராக திண்டுக்கல் ஐ.லியோனி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது திமுக-வில் கொள்கை பரப்புச்...
மாஸ்டர் திரைப்படத்தில் கொண்டாடப் பட வேண்டிய சீன் ஒன்று டெலிட் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் மாஸ்டர் திரைப்படத்தில் டெலிட் செய்யப்பட்ட சீன் ஒன்று சமீபத்தில் வைரலானது. இந்த...
பவானி என்னும் கதாபாத்திரத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளதை வெகுவாகப் பாராட்டி உள்ளார் சூப்பர் ஸ்டார் ஒருவர். தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்களைக் கவர்ந்துள்ளார் நடிகர் விஜய்...
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் இதுவரையில் எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. விஜய்- விஜய் சேதுபதி நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ம் தேதி...
மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் நாளை ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் நேற்றே...
ஆன்லைனில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கசிந்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று படம் ஆன்லைனின் கசிந்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்காக...
மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி ரெய்டு’ வீடியோ ப்ரோமோ தற்போது வெளியாகி அரை மணி நேரத்திலேயே வைரல் ஆகி உள்ளது. நடிகர் விஜய்- விஜய் சேதுபதி நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13-ம் தேதி...
மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாவதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் மாஸ்டர் பாடல்கள், ட்ரெய்லர், டீசர் என எந்த ஒரு வீடியோவிலும் மாஸ்டர் விஜய் குரல் கேட்கவே...
மாஸ்டர் திரைப்படத்தின் கால அளவு குறித்தத் தகவல் சென்சார் சான்றிதழ் மூலம் வெளிப்பட்டுள்ளது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய்- விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளிவர உள்ளது. மாஸ்டர் படத்துக்காக கிட்டத்தட்ட...
வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வெளிவருவது உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது
மாஸ்டர் திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஓராண்டாகவே பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்களைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2020 முதல் வெளியாகும் எனக் காத்திருக்கத் தொடங்கி...
மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கடந்த ஏப்ரலில் வெளியாவதாக...