வார பலன்7 நாட்கள் ago
வார ராசிபலன் (செப்டம்பர் 30 – அக்டோபர் 6, 2024) | 12 ராசிகளுக்கான புதிய பரிவர்த்தனைகள்!
மேஷம் (ARIES): இது சவால்கள் நிறைந்த வாரமாக இருக்கும். சுற்றுலா, மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வார்கள். உடல்நலம் மற்றும் சொந்தச் சொத்துக்களில் கவனம் செலுத்துவது அவசியம். இளைஞர்கள் நேரத்தை வேடிக்கையாக கழிப்பார்கள். வீட்டில்...