மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ரகுமான், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகம் அடுத்த வருடடம் வெளியாகவுள்ளது....
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பகுதிகளாக பிரித்து இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று தகவல்கள் வெளிவந்தன. பொன்னியின் செல்வன்...
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி பலரும் பெருமுயற்சி செய்து இதுவரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் என்றும், அதில், முன்னணி...
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஒரு பெரிய மல்டி ஸ்டாரர் பட்டியலையும் சில மாதங்களுக்கு முன்பு மீடியாக்களில் வெளியிட்டனர்....
கன்னித்தீவு எப்போது முடியும் என்பது போல மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு எப்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று உள்ளது. தினமும் பொன்னியின் செல்வன் குறித்த பல தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து...