வேலைவாய்ப்பு3 வாரங்கள் ago
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! மொத்த காலிபணியிடங்கள் 118!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)-ல் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்கள்: 118 மேலாளர் தரம் – III மூத்த அலுவலர் உதவி மேலாளர்...