மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர்(77). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது....
மதுரை ஆதீனமாக கடந்த பல வருடங்களாக இருந்து வரும் அருணகிரிநாதர் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன....
அதிமுகவில் தினகரன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோரால் நீக்கப்பட்டதை அடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக களத்தில் செயலாற்றி வருகிறார். மக்களவை தேர்தலின் போது அதிமுக உடன் தினகரனின்...
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வரவேற்றுள்ளார். இதனால் கோவிலின் புனிதம் கெடாது என...