தமிழ்த் திரை உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் ஜோதிகா. இவர் தனது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்....
இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த மாதவன் பட நடிகை ஆர்த்தி மிட்டலை காவல் துறையினர் கையும் களவுமாக கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மாதவன் உடன்...
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் மாதவனுக்கு வகை வகையாக உணவுகளை பரிமாறும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். 20 ஆண்டுகள் நட்பு என...
தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல்...
நடிகர் மாதவனுக்கு அறிவியல் ரீதியான படங்களில் நடிக்க திடீரென ஆர்வம் அதிகரித்துள்ளது. நம்பி நாராயணன் எனும் இந்திய விஞ்ஞானி வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட வரலாற்றையும் ராக்கெட்ரி: நம்பி விளைவு...
நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி, உத்தமப்புத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜவஹர் மித்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை...
நடிகர் மாதவன் டேனிஷ் ஓப்பன் 2022 நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். உலகின் பிரபலமான டேனிஷ் ஓப்பன் 2022 நீச்சல் போட்டி, டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நடைபெற்று வருகிறது. View this post on...
மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ கெட்டை என்ற திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய நிலையில் இந்தப் படம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த...
மகனுக்காக துபாய்க்கு வீட்டை மாற்ற இருப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக நடிகர்களில் ஒருவரான மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெங்களூரில்...
சீமான் மற்றும் லிங்குசாமி இடையே கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கதை பிரச்சனைக்கு நடிகர் மாதவன் காரணமா? என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சூர்யா நடித்த...
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படம் Rehnaa Hai Terre Dil Mein. இந்த திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு பாலிவுட்டில் ரிலீசாகி மிகப்பெரிய...
மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இன்று இந்த படத்தின்...
மணிரத்தினம் இயக்கிய ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2000 ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன்பின்னர் ’மின்னலே’ ’பார்த்தாலே பரவசம்’ ’அன்பே சிவம்’ ’லேசா லேசா’ ’ஆயுத எழுத்து’ ’இறுதிச்சுற்று’ ’விக்ரம்வேதா’...
நடிகர் மாதவன் மகன் வேதாந்த் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். இவர் மிகச்சிறந்த நீச்சல் வீரர். தொடர்ந்து தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில்...
மாறா திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்த ரசிகர் ஒருவரிடம் நடிகர் மாதவன் மன்னிப்புக் கேட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான மாறா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. மலையாளத்தில் வெளியான நடிகர் துல்கர் சல்மானின்...