தமிழ்நாடு3 வருடங்கள் ago
கையடக்க CPU கண்டுபிடித்த மாணவருக்கு தமிழக அரசு உதவி: நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்
திருவாரூரைச் சேர்ந்த மாதவ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கையடக்க கம்ப்யூட்டர் CPU உருவாக்கியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவர் கையடக்க CPU உற்பத்தி செய்து ஆன்லைன் மூலம் உற்பத்தி செய்து விற்பனை...