ஆரோக்கியம்1 வாரம் ago
வீட்டை சுத்தம் செய்து பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்டுவது எப்படி?
மழைக்காலத்தில், வீட்டில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, கரப்பான் பூச்சிகள், எறும்புகள் மற்றும் பல்லிகள் போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் படையெடுக்க ஆரம்பித்துவிடும். இவற்றை விரட்டுவதற்கு எளிமையான மற்றும் நிரந்தரமான தீர்வு தேடுகிறீர்களா? உங்களுக்கு தேவையான பொருட்கள்: •...