வணிகம்3 வருடங்கள் ago
உஷார்.. எல்இடி டிவி விலை அதிரடி உயர்வு.. எப்போது முதல்?
எல்இடி டிவி விலை ஜனவரி மாதம் அதிகரித்த நிலையில், மீண்டும் ஏப்ரல் மாதம் முதல் உயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்இடி டிவிகளில் பயன்படுத்தப்படும் open-cell பேனல்கள் விலை சர்வதேச அளவில் 35 சதவீதம் வரை...