இந்தியா5 வருடங்கள் ago
பாஜக தலைவர்களின் தொடர் மரணம்: பிரக்யா சிங் தாகூர் கூறும் காரணம்!
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த பாஜக எம்பி பிரக்யா...