ஜோதிடம்4 மணி நேரங்கள் ago
சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!
கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளதால், 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போவதாக, திருப்பதி ஜோதிடர் டாக்டர் கிருஷ்ணகுமார் பார்கவா தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்: ரிஷபம்: வெளிநாட்டு வேலை, பதவி உயர்வு, வழிபாட்டில் ஆர்வம்...