சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு செய்த கெளரவம்!
கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகம் நாடு இந்திய திரை நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா என்பது அந்நாட்டின் முதலீடு செய்யும்...