சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
’கூழாங்கல்’ உண்மையான தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை பறிக்கப்பட்டதா?
’கூழாங்கல்’ படத்தின் உண்மையான தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர்களால் பறிக்கப்பட்டுள்ளதாக திரையுலகினர் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார்...