சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
மணமகள் பெற்றோர் சம்மதமில்லாமல் நயன்தாரா பட இயக்குனரின் திருமணத்தை நடத்தி வைத்த ராம்!
மணமகளின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் நயன்தாரா பட இயக்குனர் ஒருவரின் திருமணத்தை பிரபல இயக்குனர் ராம் நடத்தி வைத்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தயாரித்த ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பி.எஸ்.வினோத்ராஜ். இந்த திரைப்படம் நல்ல...