கேலரி3 வருடங்கள் ago
நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கிக்கி விஜய்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்…
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கீர்த்தி விஜய். நாளைய இயக்குனர் உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பு, மாடலிங், நடனம் ஆகிவற்றில்...