சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் விஷ்ணு விஷால்: மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்து நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே....