சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
‘அடிச்ச துரத்த வரும் கர்ணன்’ #KarnanTeaser
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாகிறது கர்ணன் திரைப்படம். அந்தப் படத்தின் டீசர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் மூன்று பாடல்கள்...