தன் அப்பா வயதுள்ள கதாநாயகர்களுடன் ஜோடி சேர்வது குறித்து எழுந்துள்ள கேலிகளுக்கு ஷ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். ‘ஏழாம் அறிவு’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஷ்ருதிஹாசன். இதன் பிறகு ‘புலி’, ‘3’ உள்ளிட்ட பல படங்களில்...
இந்தி சினிமா மீது அதிக விருப்பமும் மதிப்பும் இல்லை என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழில் ‘நான் மகான் அல்ல’, ‘துப்பாக்கி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘இந்தியன்2’ படத்தில்...
’இந்தியன்2’ படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் சென்றிருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. தைவான்,...
இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்2’ படம் குறித்து எக்ஸ்க்ளூசிவ்வான அப்டேட்களை கொடுத்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘இந்தியன் 2’. கடந்த...
தமிழில் ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தமிழின் முன்னணி இசையமைப்பாளரும் தனது இசை குருவுமான இளையராஜா குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள எதிர்மறை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்...
நடிகர் கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகை அபிராமி. தற்போது தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில்,...
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ’ப்ரின்ஸ்’ திரைப்படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறர். சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட்டாக நடிக்க அதிதி ஷங்கர் படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறார். படம் வெளியாவதற்கு...
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரக்கூடிய ‘இந்தியன்2’ படக்குழு தற்போது கல்பாக்கம் ஷெட்யூலை முடித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘இந்தியன்2’. கொரோனா உள்ளிட்டப் பல காரணங்களால்...
நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் படம் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். கார்ட்டூனிஸ்ட்டாக சிவகார்த்திகேயன் நடிக்க, அதிதி ஷங்கர் இதில்...
நடிகர் சிம்புவுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கிறாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாத இறுதியில்...
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகநாயகன் கமலஹாசன், மக்கள் செல்வன் விஜய்...
பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவின் பெயர் டேமேஜ் ஆக அபிஷேக் தான் காரணம் என கமல்ஹாசனிடம் அமீர் குற்றம் சாட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய பிரியங்கா ஆரம்ப...