சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள்.. குவியும் வாழ்த்து..
களத்தூர் கண்ணம்மாவில் 5 வயது சிறுவனாக அறிமுகமானவர் கமல்ஹாசன். நடன உதவியாளராக திரையுலகில் நுழைந்த கமல், துணை நடிகர், கௌரவ வேடம் என நடித்து பின் ஹீரோவாக மாறியவர். இவரின் வளர்ச்சிக்கு இயக்குனர் பாலச்சந்தர் பெரும்...