சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
காமெடி, கிளாமர், ஆக்சன்: எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ டிரைலர்
சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவருடைய சமீபத்திய படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர் என்பதை பார்த்தோம் . இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா...