சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
’காதல்’ இயக்குனர் பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ’காதல்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் பரத். சந்தியா நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் அனைவரையும்...