வேலைவாய்ப்பு3 வருடங்கள் ago
லிக்னைட் கார்ப்பரேஷன் சார்பில் வேலைவாய்ப்பு!
லிக்னைட் கார்ப்பரேஷன் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மொத்த காலியிடங்கள்: 238 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (நெய்வேலி)...