வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
நீதிமன்றத்தில் வேலை!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 100 உள்ளது. அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட வேலைகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 100 வேலை மற்றும் காலியிடங்கள் விபரம்:...