வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் வேலை!
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலகத்தில் காலியிடங்கள் 08 உள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: அலுவலக உதவியாளர் – 07...