வேலைவாய்ப்பு3 வருடங்கள் ago
தமிழக ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
தமிழக ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் (CMRL) மொத்த காலியிடங்கள்: 10 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...