ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கீ படம் எந்த அளவுக்கு மொக்கைப் படமாக வந்ததோ அதே போன்ற மற்றொரு மொக்கை படமாக கொரில்லா படத்தையும் ஜீவா கொடுத்து, தனது ரசிகர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளார். சிவா மனசுல...
இப்போதெல்லாம் நடிகர் விஜய்சேதுபதியை ஒருவிசயத்தில் யோகிபாபு ஓவர் டேக் செய்து வருகிறார். அது என்னவென்றால், வாரம் ஒரு படத்தை கொடுத்து வந்த விஜய்சேதுபதி, தற்போது அவ்வாறு படங்களை கொடுக்க முடியாமலும், வெளியாகும் படங்களும் ஃப்ளாப் பட்டியலில்...
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியானது. ஜிப்ஸி எனும் குதிரைக்கார இளைஞனாக ஜீவா நடித்துள்ளார். படத்தில் அனைத்து இந்திய அரசியலும்...
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் ’83’ படத்தில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பாலிவுட் இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் முதன்மை ஹீரோவாக நடிக்கவுள்ள...
குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள படம் தான் ஜிப்ஸி. ஜிப்ஸி என்றால் கார் அல்ல நாடோடிகள் என்று அர்த்தம். இந்த படத்தில் கன்னியாகுமரி முதல்...