வேலைவாய்ப்பு3 வருடங்கள் ago
ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!
ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்:ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(JCI) மொத்த காலியிடங்கள்: 63 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...