சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
பழம்பெரும் தமிழ் நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்
பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி சற்றுமுன்னர் காலமானார் என்றும் அவருக்கு வயது 76 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை...