சினிமா1 வருடம் ago
ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?
விஜய்க்கு பீஸ்ட் எனும் ஒரு வேஸ்ட் படத்தைக் கொடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்ட இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவடைந்து...