சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
மகாமுனியில் வேற மாதிரியான ஆர்யாவை பார்க்கலாம்!
அறிந்தும் அறியாமலும் படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்த ஆர்யா, அடுத்து, நான் கடவுள், அவன் இவன் என்ற வித்தியாசமான கதைகளை அவ்வப்போது தேர்வு செய்து நடித்தார். ஆனால், சமீபகாலமாக, கமர்ஷியல் ஃபார்முலாவை மட்டுமே நம்பிய ஆர்யாவுக்கு...