வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
இந்திய அஞ்சல் துறையில் வேலை ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!
இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை அஞ்சல் வட்டத்தில் காலியிடங்கள் 14 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலைகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:...