மேஷம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும். உத்தியோகத்தில் நன்மை. வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 11 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு ரிஷபம்...
மேஷம் வணிகம்: வெற்றி பெற கடின உழைப்பு தேவை. பணியாளர்களின் ஒத்துழைப்பால் வெற்றி. வேலை: விரும்பிய பதவி கிடைத்து மன நிம்மதி. பரிகாரம்: விநாயகர் வழிபாடு. ரிஷபம் வணிகம்: சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் புத்திசாலித்தனத்தால்...